Tag: face wash
முகம் கழுவும் போது இதெல்லாம் செய்யாதீங்க!!!
முகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்து கொள்ள அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதன் மூலம் வறட்சியான சருமத்தை போக்க முடியும். ஆனால் முகத்தை கழுவும் போது நம்மை அறியாமல் செய்யும்...