முள் முருங்கை பத்து இலைகளை எடுத்து இலைகளின் பின்னே உள்ள நரம்புகளை நீக்கிவிடவும்….
50மி.லி தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து சாறு எடுக்க வேண்டும்…
இந்த சாறை காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் போதும் தைராய்டு குறையும்.
அல்லது
மந்தாரை இலை:-
மந்தாரை இலையில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள், ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற உடலுக்கு நன்மை விளைவிக்கும் பல வேதி பொருட்கள் உள்ளன. இதன் வேர் முதல் மலர், இலை, பட்டை என ஒவ்வொன்றும் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும்.
இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொட்டுகளை சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால். தைராய்ட் மட்டும் அல்லாமல் அல்சர், ரத்த போக்கு போன்ற பல நோய்களை குணப்படுத்தும்.