எங்களைப் பற்றி

Our website address is: https://www.pattivaithiyam.com

நாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம். 

உங்களுக்கு தெரிந்த ஏதேனும் பயனுள்ள குறிப்புகளை எங்கள் பக்கத்தில் பதிவு செய்ய விரும்பினால் siddhamaruthuvamm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்புகளை அனுப்பி வைக்கவும்.

பொறுப்பாகாமை

இப் பக்கத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் சித்த மருத்துவ நூல்களிலிருந்தும், படித்ததிலிருந்து, பிற இணையத்தள பக்கங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட குறிப்புகள் ஆகும். இது முழுக்க முழுக்க அரோக்கியத்துக்கான அறிவு மற்றும் செய்திகளை பகிர்வது மட்டுமே ஒழிய இங்குள்ள எந்த குறிப்புகளுக்கும் pattivaithiyam.com பொறுப்பேற்காது என்பதை அறியப்படுத்துகிறோம்.

இப் பக்கத்தில் உள்ள குறிப்புகள் தொடர்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை மின்னஞ்சல் வாயிலாக எங்களுக்கு அறியப்படுத்தவும்.