வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த

வறட்டு இருமல் குணமாக எளிய பாட்டி வைத்தியம்

வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த

தேவையான பொருட்கள்

  • பசும்பால் – 200ml
  • மஞ்சள் – 1/2 ஸ்பூன்
  • மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

செய்முறை

பசும்பாலை நன்கு காய்ச்சி மஞ்சள் மற்றும் மிளகு தூள் கலந்து ஆற்றி குடிக்கவும்.

பலன்கள்

அதிக பட்சம் 3 முறை குடிக்கும் பொழுதே இருமல் நின்று விடும் அவ்வப்போது சூடு நீர் குடிக்கவும்.

மேலும் சில குறிப்புகள்:

  • சீரகம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து வாயில் போட்டு மெல்லாம்
  • உப்பு+மிளகு தூள்+தேன் ஆகியவற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here