சீரகத்தின் மகத்துவம்

சீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம்

சீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம்
சீரகத்தை சீர்+அகம் எனப் பிரிக்கலாம். வயிற்றை (அகத்தை) சீராக வைத்திருக்க உதவுவதால் இது இப்பெயர் பெற்றது.
  1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்
  2. சீரகத்தையும் ,உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும் .
  3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
  4. சீரகப் பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும் .
  5. சீரகத்தை அரைத்து மூல மூளையில் பூசினால் மூலம் வற்றும் .
  6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.
  7. சீரகத்தை மென்று தின்றாலே ,வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here